Thursday 6 November 2014

// // 2 comments

அப்படியிருக்குமோ………?

3001ம் ஆண்டுஇ யூலை மாதம் 23ம் திகதி……

சர்வதேச சூழல் பாதுகாப்பு ஒன்றியத்தின் 16வது கருத்தரங்கு வா~pங்டனில் கூடியிருந்தது. மாநாட்டு மண்டபத்தில் 80 நாடுகளின் விஞ்ஞானிகள் கூடியிருந்தார்கள். அவர்களை விட உலகின் பல பகுதிகளிலிருந்தும் 1920ற்கு மேற்பட்ட அறிஞர்களும் கலந்து கொண்டிருந்தார்கள். ஆனால் எவருமே அந்த மண்டபத்தில் இருக்கவில்லை.

தத்தமது நாட்டின் தொலைத்தொடர்பு மையத்தில் இருந்து கொண்டு செய்மதியூடாக மண்டபத்தின் பிரம்மாண்டமான திரையில் அவசியம் ஏற்படும் போது தோன்றிக் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார்கள். அம்மண்டபத்தில் நிகழ்கின்ற ஒவ்வொரு நிகழ்வூம்இ உரையூம் 92 மொழிகளில் அந்த அந்த நாட்டுத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.

இலங்கையின் ( பிரதிநிதியாக சிவபுத்திரன ;தொலைத்தொடர்பு மையத்தில் அமர்ந்திருக்கிறான். அந்தாட்டிக்காவிலிருந்து திரும்பியதிலிருந்து அவனது மனதில் குழப்பமான கருத்துக்கள் சூழ்ந்திருக்கின்றன. அப்படியிருக்குமோ…? என அவன் அடிக்கடி தன்னைக் கேட்டுக் கொண்டான்.

மாநாட்டின் தலைவர் தனது தலைமையூரையை ஆரம்பிக்கிறார்.

” . . . . . . . ஓசோன் படையின் துவாரம் முன்னர் எப்போதுமில்லாத வகையில் அதிகரித்து விட்டது. 1982ம் ஆண்டு கலிபே குடாவில் எடுக்கப்பட்ட முதற் படத்திலிருந்து காலத்திற்கு காலம் எடுத்துப் பேணப்பட்டு வரும் படங்கள் இதனை நிரூயஅp;பிக்கின்றன. குளிர்சாதன பெட்டிகளுக்கும் குளிரூயஅp;ட்டிகளுக்கும் வேறு பல தேவைகளுக்கும் பயன்படுத்திய ஊhடழசழ குடழசழ ஊயசடிழn (ஊகுஊ)  இன் தாக்கமே ஓசோன் படையின் துவாரம் என்றறியப்பட்டு நிரூயஅp;பணமாகியதும் 2000 ஆம் ஆண்டளவில் ஊகுஊ வாயூவின் உற்பத்தி உலகில் முற்றாக தடை செய்யப்பட்டது. இந்த வாயூ வளிமண்டளத்தில் நீண்ட காலம் தங்கியிருப்பதனால் ஓசோன் படையின் இரசாயன அமைப்பை ஊனப்படுத்தியூள்ளது. அங்கு அவை  ருடவசய ஏழைடநவ (ருஏ) கதிர்களை உறிஞ்சி குளோரின் அணுக்களை வெளிவிடுகின்றன. இந்த குளோரின் அணுக்கள் இலட்சக்கணக்கான ஓசோன் தனிமங்களை அழித்து விடும் சக்தி வாய்ந்தவை. ஊகுஊ வாயூவில் 11கு வாயூ 75 ஆண்டுகளும் 12கு வாயூ 110 ஆண்டுகளும் நிலைத்திருக்கக் கூடியவை. இக் கணக்கில் பார்க்கையில் இன்று ஓசோன் படையின் துவாரம் எவ்வளவோ திருந்திச் சுருங்கியிருக்க வேண்டும். ஆனால் அதற்கு பதிலாக அதிகரித்து
வருகின்றது. . . . . ”.

”அவ்வாறாயின் ஊகுஊ வாயூவின் உற்பத்தி எங்கோ இரகசியமாக நடந்து வருகின்றதா ?” ரஸ்ய பிரதிநிதி கேட்டார். தலைவர் மௌனமாக நின்றார்.

மாநாட்டு மண்டபத்தில் சலசலப்பு எழுந்தது. ஒலியின் அதிகரிப்பை கணனி கட்டுப்படுத்தியது.
” அப்படித்தான் நானும் ஐயப்படுகின்றேன்”
” யார் தயாரிக்கிறார்கள் ? ”
” சரியாகச் சொல்லத் தெரியவில்லை ”
” தலைவரின் பேச்சு எங்கள் நாட்டைச் சந்தேகிப்பதாக இருக்கிறது ” என்றார் அமெரிக்க விஞ்ஞானிரூபவ் மீண்டும் ஒரு பனிப்போரின் காரணத்தை எதிர் பார்த்து.

” நான் எவரையூம் சந்தேகப்படவில்லை. எமது பூமிக்கு ஏற்பட்டிருக்கும் தீங்கினைச் சொல்கின்றேன். இந்த உலகத்தின் உடனடிப் பிரச்சினை இனப்பிரச்சினை அல்லரூபவ் சாதியம் அல்லரூபவ் பெண்ணியமும் அல்ல. சூழலியம் தான் பிரச்சினை. இந்த பூமியைக் காப்பாற்றும் பணியில் நமது கடமையை நச்சுப்படுத்தக் கூடாது. எனவே உலக நாடுகளுக்கு நாம் ஒரு கோரிக்கையை முன்வைக்க வேண்டும். ஓசோன் படைக்குத் தீங்கு புரியூம் ஊகுஊ வாயூவின் உற்பத்தியை நிறுத்துங்கள்”.

சிவபுத்திரனால் பொறுக்க முடியவில்லை. தனக்கு முன்னுள்ள தொலை செலுத்தியை அழுத்தி வா~pங்டன் மண்டபத் திரையில் தோன்றினான்.

” ஒரு சந்தேகம் ”
” என்ன? கேளுங்கள் ”
” ஓசோன் படையின் துவாரத்துக்கு ஊகுஊ வாயூ தான் காரணமா ? ”
” அதில் சந்தேகமென்ன ?”
” எனக்கு 9 நிமிட நேரம் தாருங்கள். நான் 7 நாட்களுக்கு முன்னர் தான் அந்தாட்டிக்காவிலிருந்து திரும்பி வந்தேன். என்னிடம் சில வியப்பான செய்திகளுள்ளன. அவற்றை……”

” சொல்லுங்கள்……” எனப் பலர் ஆவலுடன் கேட்டனர்.

” என்னிடமுள்ள டிஸ்கைப் பாருங்கள்”

சிவபுத்திரன் தயார் நிலையிலிருந்த கணனியை இயக்கி விட்டான். வா~pங்டன் மாநாட்டு மண்டபத்திற்குச் செய்மதி காவிச் சென்றது. காட்சி விரிகிறது.

அந்தாட்டிக்காவின் பனி படர்ந்த பிரதேசம் தெரிகிறது. பனிக்கட்டிக் கவிப்பின் பரப்பும் தடிப்பும் குறைந்த மாதிரித் தெரிகிறது. ஓரத்தில் பென்குயின் பறவைகள் கூட்டமாக நிற்கின்றன. அவை சாதாரண பென்குயின் பறவைகளிலும் பார்க்க உயரமானவையாக இருந்தன. அவை நடக்கும் போது சற்றுத் தாவித் தாவி நடந்தன. பாதங்களை இயல்பாக எடுத்து வைக்கவில்லை.
காட்சி மறைய அவ்விடத்தில் சிவபுத்திரன் தோன்றினான்.

” ழுh… ஆல புழன……” என்றார் தலைவர்.” இவை உண்மையா ?”
” ஆம் ” என்றான் சிவபுத்திரன்;.” ஆக்டிக் பிரதேச பென்குயினிலும் பார்க்க உயரம் ”
” அந்தாட்டிக்காவின் சில பகுதிகளிலுள்ள பென்குயினிலும் பார்க்க உயரம்… ”
” அவை சாதாரணமாக நடக்கவில்லைரூபவ் தாவி நடக்கின்றன ”
” ஆமாம் ”

இந்த மண்டபத்தில் விஞ்ஞானிகளுக்கு புதியதொரு விடயம் புலனாகிறது. அவர்கள் ஒருவரையொருவர் அச்சத்துடன் பார்த்துக் கொள்கிறார்கள். ” அப்படியிருக்குமோ…?” எனக் கேட்டுக் கொள்கிறார்கள்.
பூமியை சூழ்ந்துள்ள பயங்கரம் புலப்படத் தொடங்குகின்றது.
” சிவபுத்திரன்ரூபவ் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள ;?”
” அப்படியிருக்குமோ என்ற சந்தேகம் எனக்குமிருக்கிறது. நீங்கள் தான் முடிவூ செய்ய வேண்டும். அந்த பென்குயின்கள் காணப்பட்ட பிரதேசங்களில் என்னாலும் சாதாரணமாக நடக்க முடியவில்லை” என்று சொல்லி சிவபுத்திரன் மறைந்தான்.
பலத்த வாதங்களுக்கு பிறகு முடிவானது ” உடனடியாக அந்தாட்டிக்காவின் குறித்த அந்த பிரதேசத்துக்கு முதல்தரமான விஞ்ஞானிகள் சிலரை அனுப்ப வேண்டும்” என்று. சிவபுத்திரக்கு செய்தி பறந்தது ” மீண்டும் வருக” என்று.

சிவபுத்திரன் வீட்டுக்கு வந்த போது அங்கு நண்பர்கள்ரூபவ் உறவினர்கள் அவனை சூழ்ந்து கொண்டனர்.
” என்னடாப்பாரூபவ் சர்வதேச சூழல் பாதுகாப்பு மாநாட்டைக் குழப்பி விட்டாய் ?”
” அப்படியில்லை. எனக்கு ஏற்பட்ட சந்தேகத்தை முன்வைத்தேன். அவர்கள் பதற்றப்பட்டதைப் பார்க்கும் போது என் சந்தேகத்தில் தவறில்லை போலிருக்கிறது” என்று சிவபுத்திரன் சிரித்தான்.
” எங்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ‘அப்படியிருக்குமோ…’ என்றால் எப்படி?”
” நிரூயஅp;பிக்கப்படும் முன்னர் ஊகங்கள் வதந்திகளாகக் கூடாது”
” இருக்கட்டும்ரூபவ் விசயத்தை எங்களுக்குச் சொல்லுடா…”

சிவபுத்திரன் சற்று மௌனமாக இருந்தான்.

” சொல்லுங்கள் அப்பா……” என்றாள் மகள்.

” பிரபஞ்சத்தின் வியத்தகு சக்தி சுழல ” 

” இதெல்லாம் தெரிந்தவை தான். வி~யத்துக்கு வா…”

சிவபுத்திரன் சிரித்த படி தொடர்ந்தான்: ” மனிதனால் பூமியில் எந்த சக்தியையூம் உருவாக்க முடியூம். மின்சக்திரூபவ் அணுச்சக்திரூபவ் ஒலிரூபவ் ஒளி அலைகள்ரூபவ் எக்ஸ்றே… இந்த சக்திகளை அவனால் கூட்டவூம்ரூபவ் குறைக்கவூம் முடியூம். ஆனால் ……”
” சொன்னதையே திரும்பவூம் சொல்லி ஆவலைத் தூண்டாதே சிவா ” என்று நண்பன் ஒருவன் குறுக்கிட்டான்.
” இரு பொருட்களுக்கிடையிலான நிலத்திற்கும் அப்பொருளுக்குமிடையிலான தூரத்திலும் தங்கியூள்ளது”
”அலுப்புத்தட்டுகிறது……”
”சரி விசயத்திற்கு வருவோம். எங்களுடைய நிறைரூபவ் உயரம்ரூபவ் ஆயூட்காலம் என்பவற்றை ”

” புவியீர்ப்புக் குறைந்தால் என்னவாகும்?”
” உயரமாக வளர்வோம்…”
” அந்தாட்டிக் பென்குயின்கள் மாதிரி”
” சாதாரணமாக நடக்க முடியாது. தாவி நடப்போம்”
” ஆல புழன” என சிலர் அலறினர்.
” இன்னும் நிறைய வி~யங்கள் நடக்கும்”
” பொறு பொறு…  ஊகுஊ வாயூவைப் பயன்படுத்துகின்ற பிரதேச வானில் துளை வராது அந்தாட்டிக்காவில் ஏன் வந்தது? … பூமியின் ஓரிடத்தில் மட்டும் … சாத்தியமில்லை”
” சாத்தியமே இல்லையே என்பதல்ல பிரச்சினை. அந்தாட்டிக்காவில் அக்குறித்த பிரதேசத்தில் ”
எல்லாரின் முகங்களிலும் பயம் பரவத் தொடங்கியது.
” ” ராஜே~;குமாரின் மகன் கேட்டான்.
” மனிதனுக்குத் தேவையான பூமியில் ……”
” அப்பாரூபவ் இன்னும் சில நடக்கும்……” என்றான் மகன்.
” சொல் பார்ப்போம்……”
” நாங்கள் படியேறிரூபவ் லிஃப்ற் ஏறி மாடிக்குச் செல்லத் தேவையில்லை. காற்றில் மிதந்தபடி ஜன்னல் ஊடாக அறைக்குள் செல்லலாம்”
பதற்றத்தோடு சிவபுத்திரனின் மனைவி விரைந்து வந்தாள். ” இங்கே வந்து ஒரு தடவை வூஏயைப் பாருங்கள்……”
எல்லோரும் தொலைக்காட்சிப் பெட்டியை பதற்றத்தோடு நோக்கினர்.
செய்தி ஒளிபரப்பாகியது.


” சிலி நாட்டின் தென்புற நகரமான அறினாசில் இன்று வியத்தகு நிகழ்ச்சிகள் 4 மணி நேரம் நிகழ்ந்துள்ளது. அறினாசின் வான்பரப்பில் பழுதடைந்த விமானம் ஒன்று காகிதம் காற்றில் மிதப்பது போல மிதந்து வந்து நிலத்தில் விழுந்தது. எவருக்கும் உயிர் சேதம் இல்லை. வீதியில் நடந்து கொண்டிருந்தவர்கள் அனைவரும் காற்றில் மிதக்கத் தொடங்கினர்……”
விமானம் மெதுவாக நிலத்தில் விழுவதையூம் மக்கள் காற்றில் மிதப்பதையூம் தொலைக்காட்சி காட்டியது. எல்லாரது உடல்களும் நடுங்கின.
” இலங்கையைச் சேர்ந்த விஞ்ஞானி சிவபுத்திரனின் கணிப்பு தவறில்லை……” என அறிவிப்பு தொடர்ந்தது.
சிவபுத்திரன் திகிலுடன் பார்த்தான்… எல்லாரது முகங்களிலும் பயங்களை……
” போய் வருகிறௌம்” என்ற படி நண்பர்கள் எழுந்தனர். அவர்களால் சரிவர நிற்க முடியவில்லை. பிரமை…… பிரமை?
கதவை திறந்த படி வெளி முற்றத்தில் கால் பதித்தனர்.
சிவபுத்திரன் பார்த்த படி நிற்க அவர்கள் மெதுவாக காற்றில் மிதந்து எழுந்தனர்.

-முற்றும்-

Read More