Tuesday 23 December 2014

// // Leave a Comment

கடவுள் + காமம்


இது சொந்த அனுபவம் இல்லை 

பிரம்ம முஹுர்த்தத்தில்
பிரணாயாமம்
 

சூர்யோதயத்தில்
சூர்ய நமஸ்காரமும்
அக்னிஹோத்திரமும்
 

ஒருமணி நேரம்
மந்திரங்கள்  ஜெபித்து
 

ஆலயம் சென்று
எதிர்வரிசை பெண்ணின்
விலகிய முந்தானையில்
மனம் விலகவில்லை
 

கடவுள் தோற்று
காமம் ஜெயிக்கிறது  


Read More

Thursday 6 November 2014

// // 2 comments

அப்படியிருக்குமோ………?

3001ம் ஆண்டுஇ யூலை மாதம் 23ம் திகதி……

சர்வதேச சூழல் பாதுகாப்பு ஒன்றியத்தின் 16வது கருத்தரங்கு வா~pங்டனில் கூடியிருந்தது. மாநாட்டு மண்டபத்தில் 80 நாடுகளின் விஞ்ஞானிகள் கூடியிருந்தார்கள். அவர்களை விட உலகின் பல பகுதிகளிலிருந்தும் 1920ற்கு மேற்பட்ட அறிஞர்களும் கலந்து கொண்டிருந்தார்கள். ஆனால் எவருமே அந்த மண்டபத்தில் இருக்கவில்லை.

தத்தமது நாட்டின் தொலைத்தொடர்பு மையத்தில் இருந்து கொண்டு செய்மதியூடாக மண்டபத்தின் பிரம்மாண்டமான திரையில் அவசியம் ஏற்படும் போது தோன்றிக் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார்கள். அம்மண்டபத்தில் நிகழ்கின்ற ஒவ்வொரு நிகழ்வூம்இ உரையூம் 92 மொழிகளில் அந்த அந்த நாட்டுத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.

இலங்கையின் ( பிரதிநிதியாக சிவபுத்திரன ;தொலைத்தொடர்பு மையத்தில் அமர்ந்திருக்கிறான். அந்தாட்டிக்காவிலிருந்து திரும்பியதிலிருந்து அவனது மனதில் குழப்பமான கருத்துக்கள் சூழ்ந்திருக்கின்றன. அப்படியிருக்குமோ…? என அவன் அடிக்கடி தன்னைக் கேட்டுக் கொண்டான்.

மாநாட்டின் தலைவர் தனது தலைமையூரையை ஆரம்பிக்கிறார்.

” . . . . . . . ஓசோன் படையின் துவாரம் முன்னர் எப்போதுமில்லாத வகையில் அதிகரித்து விட்டது. 1982ம் ஆண்டு கலிபே குடாவில் எடுக்கப்பட்ட முதற் படத்திலிருந்து காலத்திற்கு காலம் எடுத்துப் பேணப்பட்டு வரும் படங்கள் இதனை நிரூயஅp;பிக்கின்றன. குளிர்சாதன பெட்டிகளுக்கும் குளிரூயஅp;ட்டிகளுக்கும் வேறு பல தேவைகளுக்கும் பயன்படுத்திய ஊhடழசழ குடழசழ ஊயசடிழn (ஊகுஊ)  இன் தாக்கமே ஓசோன் படையின் துவாரம் என்றறியப்பட்டு நிரூயஅp;பணமாகியதும் 2000 ஆம் ஆண்டளவில் ஊகுஊ வாயூவின் உற்பத்தி உலகில் முற்றாக தடை செய்யப்பட்டது. இந்த வாயூ வளிமண்டளத்தில் நீண்ட காலம் தங்கியிருப்பதனால் ஓசோன் படையின் இரசாயன அமைப்பை ஊனப்படுத்தியூள்ளது. அங்கு அவை  ருடவசய ஏழைடநவ (ருஏ) கதிர்களை உறிஞ்சி குளோரின் அணுக்களை வெளிவிடுகின்றன. இந்த குளோரின் அணுக்கள் இலட்சக்கணக்கான ஓசோன் தனிமங்களை அழித்து விடும் சக்தி வாய்ந்தவை. ஊகுஊ வாயூவில் 11கு வாயூ 75 ஆண்டுகளும் 12கு வாயூ 110 ஆண்டுகளும் நிலைத்திருக்கக் கூடியவை. இக் கணக்கில் பார்க்கையில் இன்று ஓசோன் படையின் துவாரம் எவ்வளவோ திருந்திச் சுருங்கியிருக்க வேண்டும். ஆனால் அதற்கு பதிலாக அதிகரித்து
வருகின்றது. . . . . ”.

”அவ்வாறாயின் ஊகுஊ வாயூவின் உற்பத்தி எங்கோ இரகசியமாக நடந்து வருகின்றதா ?” ரஸ்ய பிரதிநிதி கேட்டார். தலைவர் மௌனமாக நின்றார்.

மாநாட்டு மண்டபத்தில் சலசலப்பு எழுந்தது. ஒலியின் அதிகரிப்பை கணனி கட்டுப்படுத்தியது.
” அப்படித்தான் நானும் ஐயப்படுகின்றேன்”
” யார் தயாரிக்கிறார்கள் ? ”
” சரியாகச் சொல்லத் தெரியவில்லை ”
” தலைவரின் பேச்சு எங்கள் நாட்டைச் சந்தேகிப்பதாக இருக்கிறது ” என்றார் அமெரிக்க விஞ்ஞானிரூபவ் மீண்டும் ஒரு பனிப்போரின் காரணத்தை எதிர் பார்த்து.

” நான் எவரையூம் சந்தேகப்படவில்லை. எமது பூமிக்கு ஏற்பட்டிருக்கும் தீங்கினைச் சொல்கின்றேன். இந்த உலகத்தின் உடனடிப் பிரச்சினை இனப்பிரச்சினை அல்லரூபவ் சாதியம் அல்லரூபவ் பெண்ணியமும் அல்ல. சூழலியம் தான் பிரச்சினை. இந்த பூமியைக் காப்பாற்றும் பணியில் நமது கடமையை நச்சுப்படுத்தக் கூடாது. எனவே உலக நாடுகளுக்கு நாம் ஒரு கோரிக்கையை முன்வைக்க வேண்டும். ஓசோன் படைக்குத் தீங்கு புரியூம் ஊகுஊ வாயூவின் உற்பத்தியை நிறுத்துங்கள்”.

சிவபுத்திரனால் பொறுக்க முடியவில்லை. தனக்கு முன்னுள்ள தொலை செலுத்தியை அழுத்தி வா~pங்டன் மண்டபத் திரையில் தோன்றினான்.

” ஒரு சந்தேகம் ”
” என்ன? கேளுங்கள் ”
” ஓசோன் படையின் துவாரத்துக்கு ஊகுஊ வாயூ தான் காரணமா ? ”
” அதில் சந்தேகமென்ன ?”
” எனக்கு 9 நிமிட நேரம் தாருங்கள். நான் 7 நாட்களுக்கு முன்னர் தான் அந்தாட்டிக்காவிலிருந்து திரும்பி வந்தேன். என்னிடம் சில வியப்பான செய்திகளுள்ளன. அவற்றை……”

” சொல்லுங்கள்……” எனப் பலர் ஆவலுடன் கேட்டனர்.

” என்னிடமுள்ள டிஸ்கைப் பாருங்கள்”

சிவபுத்திரன் தயார் நிலையிலிருந்த கணனியை இயக்கி விட்டான். வா~pங்டன் மாநாட்டு மண்டபத்திற்குச் செய்மதி காவிச் சென்றது. காட்சி விரிகிறது.

அந்தாட்டிக்காவின் பனி படர்ந்த பிரதேசம் தெரிகிறது. பனிக்கட்டிக் கவிப்பின் பரப்பும் தடிப்பும் குறைந்த மாதிரித் தெரிகிறது. ஓரத்தில் பென்குயின் பறவைகள் கூட்டமாக நிற்கின்றன. அவை சாதாரண பென்குயின் பறவைகளிலும் பார்க்க உயரமானவையாக இருந்தன. அவை நடக்கும் போது சற்றுத் தாவித் தாவி நடந்தன. பாதங்களை இயல்பாக எடுத்து வைக்கவில்லை.
காட்சி மறைய அவ்விடத்தில் சிவபுத்திரன் தோன்றினான்.

” ழுh… ஆல புழன……” என்றார் தலைவர்.” இவை உண்மையா ?”
” ஆம் ” என்றான் சிவபுத்திரன்;.” ஆக்டிக் பிரதேச பென்குயினிலும் பார்க்க உயரம் ”
” அந்தாட்டிக்காவின் சில பகுதிகளிலுள்ள பென்குயினிலும் பார்க்க உயரம்… ”
” அவை சாதாரணமாக நடக்கவில்லைரூபவ் தாவி நடக்கின்றன ”
” ஆமாம் ”

இந்த மண்டபத்தில் விஞ்ஞானிகளுக்கு புதியதொரு விடயம் புலனாகிறது. அவர்கள் ஒருவரையொருவர் அச்சத்துடன் பார்த்துக் கொள்கிறார்கள். ” அப்படியிருக்குமோ…?” எனக் கேட்டுக் கொள்கிறார்கள்.
பூமியை சூழ்ந்துள்ள பயங்கரம் புலப்படத் தொடங்குகின்றது.
” சிவபுத்திரன்ரூபவ் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள ;?”
” அப்படியிருக்குமோ என்ற சந்தேகம் எனக்குமிருக்கிறது. நீங்கள் தான் முடிவூ செய்ய வேண்டும். அந்த பென்குயின்கள் காணப்பட்ட பிரதேசங்களில் என்னாலும் சாதாரணமாக நடக்க முடியவில்லை” என்று சொல்லி சிவபுத்திரன் மறைந்தான்.
பலத்த வாதங்களுக்கு பிறகு முடிவானது ” உடனடியாக அந்தாட்டிக்காவின் குறித்த அந்த பிரதேசத்துக்கு முதல்தரமான விஞ்ஞானிகள் சிலரை அனுப்ப வேண்டும்” என்று. சிவபுத்திரக்கு செய்தி பறந்தது ” மீண்டும் வருக” என்று.

சிவபுத்திரன் வீட்டுக்கு வந்த போது அங்கு நண்பர்கள்ரூபவ் உறவினர்கள் அவனை சூழ்ந்து கொண்டனர்.
” என்னடாப்பாரூபவ் சர்வதேச சூழல் பாதுகாப்பு மாநாட்டைக் குழப்பி விட்டாய் ?”
” அப்படியில்லை. எனக்கு ஏற்பட்ட சந்தேகத்தை முன்வைத்தேன். அவர்கள் பதற்றப்பட்டதைப் பார்க்கும் போது என் சந்தேகத்தில் தவறில்லை போலிருக்கிறது” என்று சிவபுத்திரன் சிரித்தான்.
” எங்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ‘அப்படியிருக்குமோ…’ என்றால் எப்படி?”
” நிரூயஅp;பிக்கப்படும் முன்னர் ஊகங்கள் வதந்திகளாகக் கூடாது”
” இருக்கட்டும்ரூபவ் விசயத்தை எங்களுக்குச் சொல்லுடா…”

சிவபுத்திரன் சற்று மௌனமாக இருந்தான்.

” சொல்லுங்கள் அப்பா……” என்றாள் மகள்.

” பிரபஞ்சத்தின் வியத்தகு சக்தி சுழல ” 

” இதெல்லாம் தெரிந்தவை தான். வி~யத்துக்கு வா…”

சிவபுத்திரன் சிரித்த படி தொடர்ந்தான்: ” மனிதனால் பூமியில் எந்த சக்தியையூம் உருவாக்க முடியூம். மின்சக்திரூபவ் அணுச்சக்திரூபவ் ஒலிரூபவ் ஒளி அலைகள்ரூபவ் எக்ஸ்றே… இந்த சக்திகளை அவனால் கூட்டவூம்ரூபவ் குறைக்கவூம் முடியூம். ஆனால் ……”
” சொன்னதையே திரும்பவூம் சொல்லி ஆவலைத் தூண்டாதே சிவா ” என்று நண்பன் ஒருவன் குறுக்கிட்டான்.
” இரு பொருட்களுக்கிடையிலான நிலத்திற்கும் அப்பொருளுக்குமிடையிலான தூரத்திலும் தங்கியூள்ளது”
”அலுப்புத்தட்டுகிறது……”
”சரி விசயத்திற்கு வருவோம். எங்களுடைய நிறைரூபவ் உயரம்ரூபவ் ஆயூட்காலம் என்பவற்றை ”

” புவியீர்ப்புக் குறைந்தால் என்னவாகும்?”
” உயரமாக வளர்வோம்…”
” அந்தாட்டிக் பென்குயின்கள் மாதிரி”
” சாதாரணமாக நடக்க முடியாது. தாவி நடப்போம்”
” ஆல புழன” என சிலர் அலறினர்.
” இன்னும் நிறைய வி~யங்கள் நடக்கும்”
” பொறு பொறு…  ஊகுஊ வாயூவைப் பயன்படுத்துகின்ற பிரதேச வானில் துளை வராது அந்தாட்டிக்காவில் ஏன் வந்தது? … பூமியின் ஓரிடத்தில் மட்டும் … சாத்தியமில்லை”
” சாத்தியமே இல்லையே என்பதல்ல பிரச்சினை. அந்தாட்டிக்காவில் அக்குறித்த பிரதேசத்தில் ”
எல்லாரின் முகங்களிலும் பயம் பரவத் தொடங்கியது.
” ” ராஜே~;குமாரின் மகன் கேட்டான்.
” மனிதனுக்குத் தேவையான பூமியில் ……”
” அப்பாரூபவ் இன்னும் சில நடக்கும்……” என்றான் மகன்.
” சொல் பார்ப்போம்……”
” நாங்கள் படியேறிரூபவ் லிஃப்ற் ஏறி மாடிக்குச் செல்லத் தேவையில்லை. காற்றில் மிதந்தபடி ஜன்னல் ஊடாக அறைக்குள் செல்லலாம்”
பதற்றத்தோடு சிவபுத்திரனின் மனைவி விரைந்து வந்தாள். ” இங்கே வந்து ஒரு தடவை வூஏயைப் பாருங்கள்……”
எல்லோரும் தொலைக்காட்சிப் பெட்டியை பதற்றத்தோடு நோக்கினர்.
செய்தி ஒளிபரப்பாகியது.


” சிலி நாட்டின் தென்புற நகரமான அறினாசில் இன்று வியத்தகு நிகழ்ச்சிகள் 4 மணி நேரம் நிகழ்ந்துள்ளது. அறினாசின் வான்பரப்பில் பழுதடைந்த விமானம் ஒன்று காகிதம் காற்றில் மிதப்பது போல மிதந்து வந்து நிலத்தில் விழுந்தது. எவருக்கும் உயிர் சேதம் இல்லை. வீதியில் நடந்து கொண்டிருந்தவர்கள் அனைவரும் காற்றில் மிதக்கத் தொடங்கினர்……”
விமானம் மெதுவாக நிலத்தில் விழுவதையூம் மக்கள் காற்றில் மிதப்பதையூம் தொலைக்காட்சி காட்டியது. எல்லாரது உடல்களும் நடுங்கின.
” இலங்கையைச் சேர்ந்த விஞ்ஞானி சிவபுத்திரனின் கணிப்பு தவறில்லை……” என அறிவிப்பு தொடர்ந்தது.
சிவபுத்திரன் திகிலுடன் பார்த்தான்… எல்லாரது முகங்களிலும் பயங்களை……
” போய் வருகிறௌம்” என்ற படி நண்பர்கள் எழுந்தனர். அவர்களால் சரிவர நிற்க முடியவில்லை. பிரமை…… பிரமை?
கதவை திறந்த படி வெளி முற்றத்தில் கால் பதித்தனர்.
சிவபுத்திரன் பார்த்த படி நிற்க அவர்கள் மெதுவாக காற்றில் மிதந்து எழுந்தனர்.

-முற்றும்-

Read More

Saturday 13 September 2014

// // 2 comments

விஜய் 57

வணக்கம் .. ஒரு முக்கிய அறிவிப்பு இப் பதிவிற்கும் கத்தி படத்திற்கும் எவ் வித சம்மந்தமும் இல்லை... 

இது பொழுதுபோக்குக்கு எழுதப்படும் ஒரு பதிவு கத்தி துப்பாக்கி எல்லாம் என்ன நோக்கி வரக்கூடாது ... சொல்லிபுடன் ..


சரி இது எத பத்தின பதிவுங்க ... இது வரைக்கும் எங்க இளைய தளபதி (அடுத்த சூப்பர் ஸ்டார் ) விஜய் அவர்கள் 55 படங்களை தாண்டி நடிச்சிட்டார் ( எங்க நடிச்சார் . எண்டு கேக்கபிடாது ) . இப்ப அவர நடிக்கிற படம் ஒன்றுண்ட கதை உங்களுக்காக 

முதல்லுல தேவையான பொருட்கள் ( அட சமையலா செய்யபோறம் .. அட இது மசாலா படம் அதனால இது கட்டாயம் தேவை ) 

1.) industryla topla இருக்கிற heroine , 
2.) அரை load அருவா,
3.)  60 டாட்டா சுமோ, 
4.) 6 செல்போன்
5.) 50 அடியாள் ,
6.) 2 வில்லன்,
7.) 3 அல்லக்கைக (சந்தானம் , பரோடா சூரி, விவேக் ,  preferrable ) 
8.) மூன்றரை கிலோ ponds sandal talc (ஹீரோவுக்கு மட்டும்.)

சரி இப்ப கதைக்கு போவோமா .... ( எல்லாரும் ஒருக்கா சாமிய கும்பிடுகொங்கோ ) 

இடி, மின்னல்,rain, புயல், earth quake ,சுனாமி, இது அத்தனையும் வந்து ஸ்க்ரீன்ல அடிக்குது, அப்ப 'இளைய தளபதி(அடுத்த சூப்பர் ஸ்டார் ) விஜய்' நடிக்கும்னு போடறோம்.(புயல் அடிச்சத கூட பொறுத்துக்கலாம், "நடிக்கும்னு" போடுறானே ஆண்டவா!!!!)

ஹீரோ ஏதாவது ஒரு வேல செஞ்சு தொலையனுமே, இவர் ஒரு postmannu


வெச்சுக்குவோம்.ஊர் ஊரா சைக்கிள்ல போய் தபால் குடுக்கறவரு. இவருக்கு எல்லா படத்துலயும் ஒரு  sportsla  தான் intro வெக்கணும், (கில்லி- கபடி, அடம் -ரன்னிங் race , குருவி - கார் race , காவலன் -boxing ). இதுல சைக்கிள் race.  சைக்கிள் race ல கலந்துக்க வந்துட்டிருக்கார் விஜய், வருஷ வருஷம் இவரே பந்தயத்துல ஜெயிச்சுட்டிருக்காருன்னு சொல்லி வில்லன் ஆளுங்க இவர வழிலேயே அடிக்கறதுக்கு நிக்கிறாங்க, அதே நேரத்துல எங்கடா இவன காணோமேன்னு இவரோட அல்லக்கைக groundla காத்துட்டு இருக்காங்க... வேற என்ன fightu தான்.fight அப்ப நம்ம gravitational  force ,force = Mass * Accelaration போன்ற physicsla மறந்தரனும்.( அட air ல பறந்து பறந்து அடிக்கிறார்ங்க... அப்ப எதுக்குடா equation  எல்லாம் இதுல எழுதினான் எண்டு பாக்கிரிங்களா எனக்கும் physics தெரியும் எண்டு காட்டத்தான் ஹிஹிஹி)   fighthu  முடுச்சுட்டு, பந்தயத்துல கலந்துக்கறார்.


கண்டிப்பா ஜெயிசிருவாருன்னு நெனச்சா, அங்க ஒரு ட்விஸ்ட். வேற ஒருத்தன் ஜெயிக்கிறான்.(வில்லன் அல்ல ). ஜெயிச்சவன், அந்த prize moneya வெச்சுத்தான், அம்மாவுக்கு ஆபரேஷன் பண்ணனும், தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணனும், அது தெரிஞ்சதுனால விஜய் விட்டு கொடுதிடராறு. அடுத்து என்ன intro சான்குதான்


நா அடிச்சா தர்மா அடி :
நா உதச்சா மின்னல் இடி:

 ஊர்ல உள்ள எல்லா பொன்னும் என்ன பாத்து கண்ணடி:
 அட நான்தாண்டா   இந்தியாவின்   "ஜான் எப் கென்னடி":

 இப்ப   உள்ள அரசியல் நாறுகின்ற சாக்கடை;
 நா வந்தா அரசியலும் ஆகுமடா பூக்கடை: (அரசியல்க்காக) 



ஊருக்குள்ள பிரச்சனைனா எகுரிக்கிட்டு முந்தி அடி ;
இலங்கையில பிரச்சனைனா பிரதமருக்கு தந்தி அடி; (இலங்கை பிரச்சனைக்காக ) 


தமிழ்நாட்டு பொண்ணுக எல்லாம் எனக்கு அக்கா டா;
அவங்க வெக்கற மீன் கொழம்பு என்னைக்குமே பக்கா டா; ( தாய்மார்களுக்காக) 

அடுத்து அவர் தபால் பக்கத்து ஊருக்கு போறார், அங்க ரௌடிங்க ஒரு வீட்ல கொடுத்த கடன கேட்டு தொந்தரவு பண்ணிட்டு இருக்காங்க.... எல்லார்த்தையும் அடிச்சு துவம்சம் பன்றார். அந்த வீட்ல இருந்த அம்மா விஜய பார்த்து சொல்லுது, 

அம்மா: நீங்க செஞ்ச உதவிக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரில தம்பி....
விஜய்: என்னம்மா பெரிய வார்தஎல்லாம் பேசிக்கிட்டு, எதோ என்னால முடுஞ்சத செஞ்சேன்....

  இந்த நிகழ்ச்சியெல்லாம் பக்கத்து வீட்ல இருந்து heroine பாத்துட்டே இருக்கு. விஜய் கிராஸ் பண்ணி போகும்போது அந்த பொண்ணோட துப்பட்டா விஜய் மூஞ்சில படுது, விஜயும் பாக்க , அவளும் பாக்க லவ் ஸ்டார்ட் ஆயிருச்சு, சாங் போடறோம்.

கொஞ்ச நாள் கழிச்சு, இவர் அடிச்சா வில்லனோட head ,(பிரகாஷ் ராஜ், கோட்டா சீனிவாச ராவ், அல்லது 120 கிலோ  ல யாரோ ஒருத்தன்.) விஜய்க்கு போன் பண்றான்.
"டேய் உன் ஊர்ல வெச்சு என் ஆளுகள அடிச்சுட்ட , என் ஊருக்கு வாடா நீ ஆம்பளையா இருந்தா!!!!"

இப்ப விஜய் ஆம்பளைன்னு நிரூபிக்க வில்லனோட ஊருக்கு கெளம்பிட்டாரு.... கேமரா மேல நடந்து வரார்....
டன் டன் ட ட டன் டன் டன் டன் ட ட டன் டன் டன் டன் ட ட டன் டன். டன் டன் டன் ட ட டன் டன். டன் டன் டன் ட ட டன் டன். டன் டன் டன் ட ட டன் டன். டன் டன் டன் ட ட டன் 

----------------------------------------INTERMISSION (இனி அதிரடி ஆரம்பம் ) ---------------------------------------



அட மிச்சத்தை இன்னொரு பதிவுல பாப்பங்க.......... 


Read More

Tuesday 20 May 2014

// // 2 comments

கருத்துக்களை திணிக்காதீர்கள்

வணக்கம் நண்பர்களே... சிறிது காலமாக அலட்ட முடியாம போச்சு இனி அப்பிடி நடக்காது ... ஏனென்டா இங்கு எனது சமுகத்தில நடக்கிற சில வேடிக்கையான, கவலைக்கிடமான, மகிழ்ச்சியான, கோவம் தரகூடிய விடயங்களை உங்களோட அலட்ட அசையா இருக்கு :)

சரி விடயத்துக்கு வருவம் ... என்னடா "கருத்துக்களை திணிக்காதீர்கள்" எண்டு இருக்கே எதாவது அட்வைஸ் பண்ண போறானோ எண்டு நினைக்காதிங்க... இது எனது மனதுக்கு பட்ட ஒரு விடயம் அத உங்களோட பகிர்ந்தது கொள்ள நினைக்கிறான் .... இது பற்றி உங்கட அபிப்பிராயத்த பின்னுட்டத்தில சொல்லுங்க .... 

நேற்றைக்கு என்ன நாள் (18.05.2014) அனைத்து தமிழ் மக்களுக்கும் தெரியும் .... இத் தினத்தில் முகப்புத்தகத்தில் நான் பார்த்த சில விடயங்கள் பற்றி எனது தனிப்பட்ட கருத்தை உங்களோட அலட்ட போறன் 

முதலாவதா மே 18ஐ முண்ணிட்டு நான் முகப்புத்தகத்தில அவதானிச்ச விடயம் இந்த profile picture மாத்துறது.... கறுப்பு ரோஜா, எரியும் மெழுகுவர்த்தி, அதுவும் இல்லாட்டி வெறும் கருப்பு படம் என பல பேர் தங்கட profile pictureற மத்தி இருந்தாங்க.. உண்மைய சொல்லணும் என்டா இது ஒரு சிறந்த விஷயம் தான் ... எதோ ஒரு விசயத்துக்காக தமிழர் எல்லாரும் ஒண்டு பட்டிருக்கிறத இது உலகத்துக்கு எடுத்து காட்டி இருக்கு...

தமது படங்களை மாற்றிய சில நண்பர்கள் :) 

இதுல ஒரு வருத்த தக்க விடயமும் இருக்கு... அது பல பேருக்கு தெரியாம போயிடுது..... கீழ இருக்கிற படத்த கொஞ்சம் பாருங்க
எனக்கும் நண்பர் ஒருவருக்கும் நடந்த உரையாடல் 
இதில பலபேர் தங்கட சொந்த விருப்பால படத்தினை மாற்றாமல் இவ்வாறு தமது நண்பர்கள் கேட்டதிர்கினங்க மாற்றி உள்ளனர் :( இது கவலைக்கிடமான விடயமாகும்... இவ்வாறு தமது சொந்த விருப்பம் இல்லாமல் மாறுபவர்கள் எந்த ஒரு உதவியினையும் எமக்கு செய்ய மாட்டார்கள் என்பது ஏன் தான் மற்றவர்களுக்கு புரிகிறது இல்லை எண்டு தான் எனக்கு விளங்குதில்லை ??? 
அதனால் நண்பர்களே (நான் எல்லா நண்பர்களையும் சொல்லவில்லை) இவ்வாறு உங்கள் விருப்பங்களை மற்றவர்களுக்கு திணிக்காதீர்கள்.... 

------------------------------------------------------------------------------------------------------------

அடுத்து மே 18 அன்று நடந்த ஒரு விடயம்... உண்மையை சொல்வதென்றால் என்னை மிகவும் யோசிக்க வைத்த ஒரு விடயம்.. இந்த பதிவு எழுதுவதற்கும் மூல காரணமாக காணப்பட்ட விடயம்.... 

ஒருவன் ( தமிழன் தான் )  மே 18அன்று  " இலங்கை இராணுவம் வெற்றி அடைந்து 5 ஆண்டுகள் முடிவடைகின்றது . இதற்காக நான் மிகவும் மகிழ்வடைகின்றேன் "  என்ற அர்த்தத்தில் முகப்புத்தகத்தில் ஒரு பதிவிடிருந்தார் .. அதற்கு நண்பர் ஒருவர் அளித்த பதிலினை கீழே பாருங்கள். 
அந்த பதிவுக்கு வந்திருந்த மறு மொழிகள் 

இந்த பதில்களில் ஒரு யாயம் உள்ளது.... இல்லை என்று சொல்லவில்லை.. அது இப்போது நான் சொல்ல வந்த விடயமும் இல்லை :( இதில் வட்டமிட பட்டிருக்கும் பதிலினை கொஞ்சம் கவனியின்கள்.. இப்போது ஒரு மூன்றாம் நபர் ( அதாவது மே 18இல் நடந்த சம்பவங்கள் பற்றி தெரியாத ஒருவர் ) இதனை வாசிக்கும் பொது இந்த பதில் இட்டவர் மீது ஒரு கேவலமான பார்வையினை உண்டாக்கும் ... அவரை பொறுத்த வரை அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.. அனால் அவர் மேடை நாகரிகத்தினை இழந்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும் :(......

அத்துடன் இந்த பதிவருக்கு எதிராக கருத்திட அனைவரும் தமது கருத்தன "மே 18 நாம் துயரப்பட வேண்டிய நாள் " எனும் கருத்தினை திணிப்பதற்கு முயல்கின்றனர்.. என்னை பொறுத்த வரை இதுவும் ஒரு அடக்குமுறை தான். எதற்காக உங்கள் கருத்தினை மற்றவர்கள் மேல் திணிக்க முற்படுகின்றிகள்? பதிவரை பொறுத்தவரை அவருக்கு இலங்கை இராணுவம் செய்ததது சரி. அது அவருடைய பார்வை... அதை ஏன் நீங்கள் எதிர்கின்றிகள் ?? ஏன் உங்கள் கருத்தை அவர்கள் மீது திணிக்கின்றிகள் ?? 

------------------------------------------------------------------------------------------------------------

கடைசியாக இசைபிரியவின்  புகைப்படங்கள் வெளியானது .... இச் செய்தியை வாசிக்கும் பொது எனக்கு கோவமோ, வருத்தமோ ஏற்படவில்லை மாறாக சிரிப்பு தான் வந்தது... காரணம் என்ன என்று நினைக்கின்றிகள்..... போர் முடிந்து 5 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது இவ்வளவு காலமும் இவ் வாதரங்கள் எங்கே இருந்தன ??? ஏன் 5 ஆண்டுகள் கழித்து இவ் வாதரங்களை மீடியாக்கள் வெளியிடுகின்றன ??
:(

மீடியாக்கள் தமது இலாபத்துக்காக நடந்து கொள்கின்றன... அது தெரியாமல் நாம் ( தமிழர்கள் ) வாழ்ந்தது கொண்டிருக்கின்றோம்.. மீடியாக்களுக்கு தெரியும் மே 18 அன்று இவ்வாறு ஒரு செய்தியினை வெளியிட்டால் தமக்கு இலாபம் கிடைக்கும் என்று... பொறுத்திருந்து பாருங்கள் இனி வரப்போகும் மே 18க்களிலும் இதுவரை வெளி வராத பல ஆதாரங்கள் வெளி வரும் :(

நீங்களே சிறிது யோசித்து பாருங்கள் இவ் வாதரங்களை போர் குற்ற விசாரணை நடைபெற்றிருக்கும் பொது வெளியிட்டிருந்தால் அது அரசிற்கு எதிரான ஒரு வலிமையான சாட்சியாக மாறி இருக்கும்... அனால் அது நடக்க வில்லை காரணம் " அவனவனுக்கு அவன் அவன் பிரச்சனை " :(

தமிழ் நண்பர்களே ... முதலில் எமக்கு ஆதரவு தருவது போல நடித்து கொண்டு தனது சுய லாபத்திற்காக செயற்படுபவர்களிடம் உங்கள் கோபத்தினை காட்டுங்கள்... தனது கருத்தினை பலர் முன்னிலையில் ஒத்துக்கொள்ளும் தமிழர்களை எதிர்காதிர்கள்  ...

------------------------------------------------------------------------------------------------------------

இதில் உங்களுக்கு ஏதேனும் உடன்பாடு இல்லை எனின் பின்னுட்டத்தில் தெரிவிக்கவும்
  
  

Read More

Sunday 16 February 2014

// // 5 comments

காதல் தேர்வு

வணக்கம் நண்பர்களே, காதலர் தினத்திற்கு பதிய பட வேண்டிய பதிவு ஆனா சில பல காரணத்தால இண்டைக்கு பதியிறன்.

காதலர் தினத்தில எனக்கு பெரிசா ஒரு வேலையும் இல்ல ( ஏனென்டா எனக்கு காதலே இல்லையே :( என்ன செய்ய ) ஆனா நீங்க ரொம்ப busyயா  இருந்திரிப்பிங்க :) சோ இந்த பதிவில காதல் பற்றி ஒரு தேர்வு பற்றி பாப்பம் :)

காதலன் ஒருவனுக்கு அவனுடைய காதலி காதல் தேர்வு நடத்தினால் எப்படியிருக்கும் என்று ஒரு கற்பனை...  ஐடியா நல்ல இருக்குதா வாங்க பாப்பம் :) 


பாடம் : காதல் இயல் / Lovalogy

பகுதி 1

அ) சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதவும்
ஆ) மதிப்பெண்கள் :5 X1= 5 முத்தங்கள்


1. காதலி : காதலர் தினம் என்று கொண்டாடப்படுகிறது?

           அ) பிப்ரவரி14  ஆ) ஏப்ரல்14   இ) ஆகஸ்ட்15  ஈ) மே1

            காதலன் : உண்மையான காதலர் தினம் உலகத்துக்கே தெரியும் ஆனால் எனக்கு நான் உன்னிடம் நீ என்னிடமும் காதலை சொல்லிய 10 ஏப்ரல் 2012 தான் எனக்கு காதலர் தினம்.

2.காதலி : காதல் கடவுள் யார்?

        அ) வாலண்டைன் ஆ) முருகன் இ) மன்மதன் ஈ) ஷாஜகான்

            காதலன் : உன் கண்கள்தான் என் காதல் கடவுள்.

3.காதலி: காதல் சின்னம் எது?

       அ) இதயம் ஆ) ரோஜா இ) தாஜ்மஹால் ஈ) கண்கள்

            காதலன் : உன்னுடைய அன்பு தான் என் காதல் சின்னம்.

4.காதலி : அழியா புகழ் பெற்ற சரித்திர காதல் ஜோடி எது?

      அ) ரோமியோ-ஜூலியட் ஆ) கோவலன் - மாதவி இ) பரத்-சந்த்யா ஈ) எம்ஜிஆர்-சரோஜாதேவி

            காதலன் : நீயும் நானும்தான்..

5.காதலி: சிறந்த கவிஞர் யார்?

     அ)ரஜினிகாந்த் ஆ)வைரமுத்து இ)அந்துமணி ஈ)ராகுல் காந்தி

            காதலன் : சந்தேகமே இல்லாமல் உன் அப்பாதான்



பகுதி 2

அ) கோடிட்ட இடத்தை நிரப்புக
ஆ) மதிப்பெண்கள் :5 X2= 10 முத்தங்கள்


1.காதலி :
 உன் பார்வையில் நான் __________ , 


            காதலன் : ''தேவதை''


2.காதலி : எனக்கு நீ வைத்த செல்லப்பெயர் __________ ,

            காதலன் : ''குட்டிம்மா''


3.காதலி : நான் உன்னை அழைக்க விரும்பும் செல்லப்பெயர் __________ ,

            காதலன் : ''டேய் புருஷா''


4.காதலி : நம் காதலுக்கு நீ வைத்த செல்லப்பெயர் __________ ,

            காதலன் : ''சித்ரவதை''


5.காதலி : நம் எதிர்கால வாழ்க்கை  ___________ ,

            காதலன் : ''அது ஒரு அழகிய நிலாக்காலம்''


பகுதி 3

அ) கேட்கப்படும் கேள்விகளுக்கு இரண்டுவரிக்கு மிகாமல் பதிலளிக்கவும்
ஆ) மதிப்பெண்கள் :5 X2= 10 முத்தங்கள்


1.காதலி: காதல் என்றால் என்ன?

            காதலன் : காதல் என்பது என்னைப்பொருத்தவரையிலும் , ''நீ எனக்கு கிடைத்தால் என் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்பதைவிட உன்னோடுதான் என் வாழ்க்கை'' என்பதாகும்.


2.காதலி : உனக்கு என்மேல் எப்பொழுது காதல் வந்தது?

            காதலன் : யாருக்குத்தெரியும்? நீ எப்பொழுது எனக்குள் வந்தாய் , எப்பொழுது என் வெற்று வாழ்க்கைக்கு வர்ணம் தீட்டினாய் , எப்பொழுது நான் வானத்தில் பறக்கத்தொடங்கினேன் , இன்னும் இதுக்கும் முன் நடந்திராத விசயங்கள் பலவும் எப்பொழுது நடந்தது என்று தெரியாது. ஆனால் எனக்குள் காதல் வந்தது தெரியும், நான் ஒரு அதிசயத்தோடு பேசிக்கொண்டிருக்கிறேன் என்பதும் தெரியும்.


3.காதலி : என்னைப்பற்றி சிறுகவிதை வரைக..

            காதலன் :  உடம்பில் 

                           எதாவது ஓர் இடத்தில் 

                           அலகு குத்தியிருப்பவர்களை 

                           பார்த்திருக்கிறேன்

                           முதன் முறையாக

                           உடம்பு முழுவதும்

                           'அழகு' குத்தியிருப்பவளை

                          இப்பொழுதுதான் பார்க்கிறேன்...


4.காதலி : நமக்கு திருமணம் ஆனால் நடக்கப்போகும் எதாவது ஒரு நிகழ்வை உன்பார்வையில் எழுது..
            காதலன் : ஒரு நாள் உன்னுடைய அப்பா ஊருக்கு இருவரும் சென்றிருந்தோம் அங்கு ஒருநாள் இருந்துவிட்டு மறு நாள் நான் என்னோட வேலை காரணமா கிளம்ப வேண்டியிருந்தது , உன்னை உன் அப்பா இன்னும் இரு வாரங்கள் இருந்துவிட்டு போகும்படி சொல்லியிருந்ததால் நீ என்னுடன் வரவில்லை . உன் அப்பா வீட்டை விட்டு நான் கிளம்பும்பொழுது வாசலில் நின்று இந்த ரெண்டு வாரம் எப்படிங்க என்னைபிரிஞ்சு இருக்கப்போறீங்க என்றாய் , நீ இல்லாவிட்டால் என்ன உன்னுடைய வாசம் அன்பு எல்லாத்தையும்தான் நம் வீட்டுக்குள்ளும் எனக்குள்ளும் வைத்து பூட்டிவைத்திருக்கிறாயே அது ஆறுதல் கொடுக்கும் என்றேன்.உடனே வீட்டிற்க்குள் சென்று பெட்டி படுக்கையுடன் நீயும் என்னுடன் கிளம்பிவிட்டாய்.

5.காதலி : என்னுடைய செயல்களில் பிடிக்காதது எது ? ஏன்?

            காதலன் : எனக்கு நீ பரிசு பொருள் தருவது பிடிக்காது. ஏனென்றால் என்னுடைய எல்லா ப்ரியத்தையும் நான் உன் மீது மட்டுமே வைத்திருக்க விருப்பம், நீ பரிசு தந்த பொருள்களுக்கும் அதை பிரித்து கொடுக்க விருப்பமில்லை எனக்கு.




பகுதி 4 

அ) கேட்கப்பட்ட வினாக்களுக்கு சரியான விடையை 10 வரிகளுக்கு மிகாமல் எழுது..
ஆ) மதிப்பெண்கள் :2X10= 20 முத்தங்கள்



1.காதலி : ஒரு காதல் கடிதம் வரைக..

            காதலன் :                        ''ப்ரியமானவளே..''

                         நலம் நலமறிய ஆவல் என்று வழக்கம்போல் எல்லா கடிதங்களுக்கும் எழுதும் ஆரம்ப வரிகள் உனக்கு கடிதம் எழுதும் பொழுது தோன்றுவதில்லை நீதான் நலமாய் இருக்கிறாயே என்னிடம் பிறகெப்படி அந்த வரிகள் தோன்றும்?.நாம் தினமும் பார்த்து பேசிக்கொண்டிருந்தாலும் மனதில் இருப்பதை சொல்லாக சொல்லிவிடுவதைவிட எழுத்தால் எழுதுவதும் அதை எழுதும்பொழுதும் வரும் பரவசம் ஓடும் நீரில் தன் முகம் பார்க்கும் பறவையின் பரவசத்திற்க்கு இணையாகவும், எழுதி முடித்ததும் மழை பெய்து கொண்டிருக்கும்பொழுதும் தோன்றும் மஞ்சள் வெயில் போல நம்பிக்கையும், கடிதத்தை எழுதி முடித்து ஒட்டும்பொழுது வெடித்து பறக்கும் பஞ்சாய் மனமும் , அதை உனக்கு அனுப்பிவிட்டு காத்திருக்கையில் நீரைவிட்டு தரையில் விழுந்த மீனாய் மனம் துடிப்பது என்று எல்லாமே எனக்கு நரக சுகமாய்த்தானிருக்கிறது அதனாலயே உனக்கு வாரத்திற்க்கு ஒரு கடிதமாவது எழுதிவிடுகிறேன் இந்த வார கோட்டா இந்த கடிதத்துடன் முடிந்தது...நமக்கு திருமணமானாலும் கூட உனக்கு நான் கடிதம் எழுதுவதை நிறுத்தப்போவது இல்லை வர்ட்டா செல்லம்...

                                                                                                      ''ப்ரியமானவன்...''




2.காதலி : என் கண்கள் பற்றிய சமன்பாட்டை எழுதி விளக்குக..

            காதலன் : E=Mc2 என்னடா இது நியூட்டனின் சமன்பாட்டை எழுதியிருக்கிறேன் என்று பார்க்கிறாயா ? விளக்கம் படத்தில் கொடுத்திருக்கிறேன்...


E= Eyes
Mc= McDowell Whisky



என்னடா விஸ்கி பாட்டிலை போட்டிருக்கிறானே என்று பார்க்கிறாயா? உன்னுடைய கண்களை பார்க்கும்பொழுது வரும் போதையைவேறு எப்படி விளக்குவது?



Read More