வணக்கம் .. ஒரு முக்கிய அறிவிப்பு இப் பதிவிற்கும் கத்தி படத்திற்கும் எவ் வித சம்மந்தமும் இல்லை...
இது பொழுதுபோக்குக்கு எழுதப்படும் ஒரு பதிவு கத்தி துப்பாக்கி எல்லாம் என்ன நோக்கி வரக்கூடாது ... சொல்லிபுடன் ..
சரி இது எத பத்தின பதிவுங்க ... இது வரைக்கும் எங்க இளைய தளபதி (அடுத்த சூப்பர் ஸ்டார் ) விஜய் அவர்கள் 55 படங்களை தாண்டி நடிச்சிட்டார் ( எங்க நடிச்சார் . எண்டு கேக்கபிடாது ) . இப்ப அவர நடிக்கிற படம் ஒன்றுண்ட கதை உங்களுக்காக
முதல்லுல தேவையான பொருட்கள் ( அட சமையலா செய்யபோறம் .. அட இது மசாலா படம் அதனால இது கட்டாயம் தேவை )
1.) industryla topla இருக்கிற heroine ,
2.) அரை load அருவா,
3.) 60 டாட்டா சுமோ,
4.) 6 செல்போன்
5.) 50 அடியாள் ,
6.) 2 வில்லன்,
7.) 3 அல்லக்கைக (சந்தானம் , பரோடா சூரி, விவேக் , preferrable )
8.) மூன்றரை கிலோ ponds sandal talc (ஹீரோவுக்கு மட்டும்.)
சரி இப்ப கதைக்கு போவோமா .... ( எல்லாரும் ஒருக்கா சாமிய கும்பிடுகொங்கோ )
இடி, மின்னல்,rain, புயல், earth quake ,சுனாமி, இது அத்தனையும் வந்து ஸ்க்ரீன்ல அடிக்குது, அப்ப 'இளைய தளபதி(அடுத்த சூப்பர் ஸ்டார் ) விஜய்' நடிக்கும்னு போடறோம்.(புயல் அடிச்சத கூட பொறுத்துக்கலாம், "நடிக்கும்னு" போடுறானே ஆண்டவா!!!!)
ஹீரோ ஏதாவது ஒரு வேல செஞ்சு தொலையனுமே, இவர் ஒரு postmannu
வெச்சுக்குவோம்.ஊர் ஊரா சைக்கிள்ல போய் தபால் குடுக்கறவரு. இவருக்கு எல்லா படத்துலயும் ஒரு sportsla தான் intro வெக்கணும், (கில்லி- கபடி, அடம் -ரன்னிங் race , குருவி - கார் race , காவலன் -boxing ). இதுல சைக்கிள் race. சைக்கிள் race ல கலந்துக்க வந்துட்டிருக்கார் விஜய், வருஷ வருஷம் இவரே பந்தயத்துல ஜெயிச்சுட்டிருக்காருன்னு சொல்லி வில்லன் ஆளுங்க இவர வழிலேயே அடிக்கறதுக்கு நிக்கிறாங்க, அதே நேரத்துல எங்கடா இவன காணோமேன்னு இவரோட அல்லக்கைக groundla காத்துட்டு இருக்காங்க... வேற என்ன fightu தான்.fight அப்ப நம்ம gravitational force ,force = Mass * Accelaration போன்ற physicsla மறந்தரனும்.( அட air ல பறந்து பறந்து அடிக்கிறார்ங்க... அப்ப எதுக்குடா equation எல்லாம் இதுல எழுதினான் எண்டு பாக்கிரிங்களா எனக்கும் physics தெரியும் எண்டு காட்டத்தான் ஹிஹிஹி) fighthu முடுச்சுட்டு, பந்தயத்துல கலந்துக்கறார்.
கண்டிப்பா ஜெயிசிருவாருன்னு நெனச்சா, அங்க ஒரு ட்விஸ்ட். வேற ஒருத்தன் ஜெயிக்கிறான்.(வில்லன் அல்ல ). ஜெயிச்சவன், அந்த prize moneya வெச்சுத்தான், அம்மாவுக்கு ஆபரேஷன் பண்ணனும், தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணனும், அது தெரிஞ்சதுனால விஜய் விட்டு கொடுதிடராறு. அடுத்து என்ன intro சான்குதான்
இப்ப உள்ள அரசியல் நாறுகின்ற சாக்கடை;
நா வந்தா அரசியலும் ஆகுமடா பூக்கடை: (அரசியல்க்காக)
இந்த நிகழ்ச்சியெல்லாம் பக்கத்து வீட்ல இருந்து heroine பாத்துட்டே இருக்கு. விஜய் கிராஸ் பண்ணி போகும்போது அந்த பொண்ணோட துப்பட்டா விஜய் மூஞ்சில படுது, விஜயும் பாக்க , அவளும் பாக்க லவ் ஸ்டார்ட் ஆயிருச்சு, சாங் போடறோம்.
இது பொழுதுபோக்குக்கு எழுதப்படும் ஒரு பதிவு கத்தி துப்பாக்கி எல்லாம் என்ன நோக்கி வரக்கூடாது ... சொல்லிபுடன் ..
சரி இது எத பத்தின பதிவுங்க ... இது வரைக்கும் எங்க இளைய தளபதி (அடுத்த சூப்பர் ஸ்டார் ) விஜய் அவர்கள் 55 படங்களை தாண்டி நடிச்சிட்டார் ( எங்க நடிச்சார் . எண்டு கேக்கபிடாது ) . இப்ப அவர நடிக்கிற படம் ஒன்றுண்ட கதை உங்களுக்காக
முதல்லுல தேவையான பொருட்கள் ( அட சமையலா செய்யபோறம் .. அட இது மசாலா படம் அதனால இது கட்டாயம் தேவை )
1.) industryla topla இருக்கிற heroine ,

3.) 60 டாட்டா சுமோ,
4.) 6 செல்போன்
5.) 50 அடியாள் ,
6.) 2 வில்லன்,
7.) 3 அல்லக்கைக (சந்தானம் , பரோடா சூரி, விவேக் , preferrable )
8.) மூன்றரை கிலோ ponds sandal talc (ஹீரோவுக்கு மட்டும்.)
சரி இப்ப கதைக்கு போவோமா .... ( எல்லாரும் ஒருக்கா சாமிய கும்பிடுகொங்கோ )
இடி, மின்னல்,rain, புயல், earth quake ,சுனாமி, இது அத்தனையும் வந்து ஸ்க்ரீன்ல அடிக்குது, அப்ப 'இளைய தளபதி(அடுத்த சூப்பர் ஸ்டார் ) விஜய்' நடிக்கும்னு போடறோம்.(புயல் அடிச்சத கூட பொறுத்துக்கலாம், "நடிக்கும்னு" போடுறானே ஆண்டவா!!!!)
ஹீரோ ஏதாவது ஒரு வேல செஞ்சு தொலையனுமே, இவர் ஒரு postmannu
வெச்சுக்குவோம்.ஊர் ஊரா சைக்கிள்ல போய் தபால் குடுக்கறவரு. இவருக்கு எல்லா படத்துலயும் ஒரு sportsla தான் intro வெக்கணும், (கில்லி- கபடி, அடம் -ரன்னிங் race , குருவி - கார் race , காவலன் -boxing ). இதுல சைக்கிள் race. சைக்கிள் race ல கலந்துக்க வந்துட்டிருக்கார் விஜய், வருஷ வருஷம் இவரே பந்தயத்துல ஜெயிச்சுட்டிருக்காருன்னு சொல்லி வில்லன் ஆளுங்க இவர வழிலேயே அடிக்கறதுக்கு நிக்கிறாங்க, அதே நேரத்துல எங்கடா இவன காணோமேன்னு இவரோட அல்லக்கைக groundla காத்துட்டு இருக்காங்க... வேற என்ன fightu தான்.fight அப்ப நம்ம gravitational force ,force = Mass * Accelaration போன்ற physicsla மறந்தரனும்.( அட air ல பறந்து பறந்து அடிக்கிறார்ங்க... அப்ப எதுக்குடா equation எல்லாம் இதுல எழுதினான் எண்டு பாக்கிரிங்களா எனக்கும் physics தெரியும் எண்டு காட்டத்தான் ஹிஹிஹி) fighthu முடுச்சுட்டு, பந்தயத்துல கலந்துக்கறார்.
கண்டிப்பா ஜெயிசிருவாருன்னு நெனச்சா, அங்க ஒரு ட்விஸ்ட். வேற ஒருத்தன் ஜெயிக்கிறான்.(வில்லன் அல்ல ). ஜெயிச்சவன், அந்த prize moneya வெச்சுத்தான், அம்மாவுக்கு ஆபரேஷன் பண்ணனும், தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணனும், அது தெரிஞ்சதுனால விஜய் விட்டு கொடுதிடராறு. அடுத்து என்ன intro சான்குதான்
நா அடிச்சா தர்மா அடி :
நா உதச்சா மின்னல் இடி:
ஊர்ல உள்ள எல்லா பொன்னும் என்ன பாத்து கண்ணடி:
அட நான்தாண்டா இந்தியாவின் "ஜான் எப் கென்னடி":இப்ப உள்ள அரசியல் நாறுகின்ற சாக்கடை;
நா வந்தா அரசியலும் ஆகுமடா பூக்கடை: (அரசியல்க்காக)
ஊருக்குள்ள பிரச்சனைனா எகுரிக்கிட்டு முந்தி அடி ;
இலங்கையில பிரச்சனைனா பிரதமருக்கு தந்தி அடி; (இலங்கை பிரச்சனைக்காக )
தமிழ்நாட்டு பொண்ணுக எல்லாம் எனக்கு அக்கா டா;
அவங்க வெக்கற மீன் கொழம்பு என்னைக்குமே பக்கா டா; ( தாய்மார்களுக்காக)
அடுத்து அவர் தபால் பக்கத்து ஊருக்கு போறார், அங்க ரௌடிங்க ஒரு வீட்ல கொடுத்த கடன கேட்டு தொந்தரவு பண்ணிட்டு இருக்காங்க.... எல்லார்த்தையும் அடிச்சு துவம்சம் பன்றார். அந்த வீட்ல இருந்த அம்மா விஜய பார்த்து சொல்லுது,
அம்மா: நீங்க செஞ்ச உதவிக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரில தம்பி....
விஜய்: என்னம்மா பெரிய வார்தஎல்லாம் பேசிக்கிட்டு, எதோ என்னால முடுஞ்சத செஞ்சேன்....இந்த நிகழ்ச்சியெல்லாம் பக்கத்து வீட்ல இருந்து heroine பாத்துட்டே இருக்கு. விஜய் கிராஸ் பண்ணி போகும்போது அந்த பொண்ணோட துப்பட்டா விஜய் மூஞ்சில படுது, விஜயும் பாக்க , அவளும் பாக்க லவ் ஸ்டார்ட் ஆயிருச்சு, சாங் போடறோம்.
கொஞ்ச நாள் கழிச்சு, இவர் அடிச்சா வில்லனோட head ,(பிரகாஷ் ராஜ், கோட்டா சீனிவாச ராவ், அல்லது 120 கிலோ ல யாரோ ஒருத்தன்.) விஜய்க்கு போன் பண்றான்.
"டேய் உன் ஊர்ல வெச்சு என் ஆளுகள அடிச்சுட்ட , என் ஊருக்கு வாடா நீ ஆம்பளையா இருந்தா!!!!"
இப்ப விஜய் ஆம்பளைன்னு நிரூபிக்க வில்லனோட ஊருக்கு கெளம்பிட்டாரு.... கேமரா மேல நடந்து வரார்....

டன் டன் ட ட டன் டன் டன் டன் ட ட டன் டன் டன் டன் ட ட டன் டன். டன் டன் டன் ட ட டன் டன். டன் டன் டன் ட ட டன் டன். டன் டன் டன் ட ட டன் டன். டன் டன் டன் ட ட டன்
----------------------------------------INTERMISSION (இனி அதிரடி ஆரம்பம் ) ---------------------------------------
mokka
ReplyDeletepeople was 2 TYPE..1. nama kastapattu munneri PUBLICITY aganum, 2.illana kastapattu munnuku vanthavangala tease apni publicity vanganum...
ReplyDeleteana ithula 2 type panina..onnum tearathu,..SOORIYAN ah pathu DOG kuraicha yar vai valikum...