Tuesday, 23 December 2014

// // Leave a Comment

கடவுள் + காமம்

இது சொந்த அனுபவம் இல்லை  பிரம்ம முஹுர்த்தத்தில்பிரணாயாமம்  சூர்யோதயத்தில்சூர்ய நமஸ்காரமும்அக்னிஹோத்திரமும்  ஒருமணி நேரம்மந்திரங்கள்  ஜெபித்து  ஆலயம் சென்றுஎதிர்வரிசை பெண்ணின்விலகிய முந்தானையில்மனம் விலகவில்லை  கடவுள் தோற்றுகாமம் ஜெயிக்கிறது  ...
Read More

Thursday, 6 November 2014

// // 2 comments

அப்படியிருக்குமோ………?

3001ம் ஆண்டுஇ யூலை மாதம் 23ம் திகதி…… சர்வதேச சூழல் பாதுகாப்பு ஒன்றியத்தின் 16வது கருத்தரங்கு வா~pங்டனில் கூடியிருந்தது. மாநாட்டு மண்டபத்தில் 80 நாடுகளின் விஞ்ஞானிகள் கூடியிருந்தார்கள். அவர்களை விட உலகின் பல பகுதிகளிலிருந்தும் 1920ற்கு மேற்பட்ட அறிஞர்களும் கலந்து கொண்டிருந்தார்கள். ஆனால் எவருமே அந்த மண்டபத்தில் இருக்கவில்லை. தத்தமது நாட்டின் தொலைத்தொடர்பு மையத்தில் இருந்து கொண்டு செய்மதியூடாக மண்டபத்தின் பிரம்மாண்டமான திரையில்...
Read More

Saturday, 13 September 2014

// // 2 comments

விஜய் 57

வணக்கம் .. ஒரு முக்கிய அறிவிப்பு இப் பதிவிற்கும் கத்தி படத்திற்கும் எவ் வித சம்மந்தமும் இல்லை...  இது பொழுதுபோக்குக்கு எழுதப்படும் ஒரு பதிவு கத்தி துப்பாக்கி எல்லாம் என்ன நோக்கி வரக்கூடாது ... சொல்லிபுடன் .. சரி இது எத பத்தின பதிவுங்க ... இது வரைக்கும் எங்க இளைய தளபதி (அடுத்த சூப்பர் ஸ்டார் ) விஜய் அவர்கள் 55 படங்களை தாண்டி நடிச்சிட்டார் ( எங்க நடிச்சார் . எண்டு கேக்கபிடாது ) . இப்ப அவர நடிக்கிற படம் ஒன்றுண்ட கதை உங்களுக்காக  முதல்லுல...
Read More

Tuesday, 20 May 2014

// // 2 comments

கருத்துக்களை திணிக்காதீர்கள்

வணக்கம் நண்பர்களே... சிறிது காலமாக அலட்ட முடியாம போச்சு இனி அப்பிடி நடக்காது ... ஏனென்டா இங்கு எனது சமுகத்தில நடக்கிற சில வேடிக்கையான, கவலைக்கிடமான, மகிழ்ச்சியான, கோவம் தரகூடிய விடயங்களை உங்களோட அலட்ட அசையா இருக்கு :) சரி விடயத்துக்கு வருவம் ... என்னடா "கருத்துக்களை திணிக்காதீர்கள்" எண்டு இருக்கே எதாவது அட்வைஸ் பண்ண போறானோ எண்டு நினைக்காதிங்க... இது எனது மனதுக்கு பட்ட ஒரு விடயம் அத உங்களோட பகிர்ந்தது கொள்ள நினைக்கிறான் .... இது பற்றி...
Read More

Sunday, 16 February 2014

// // 5 comments

காதல் தேர்வு

வணக்கம் நண்பர்களே, காதலர் தினத்திற்கு பதிய பட வேண்டிய பதிவு ஆனா சில பல காரணத்தால இண்டைக்கு பதியிறன். காதலர் தினத்தில எனக்கு பெரிசா ஒரு வேலையும் இல்ல ( ஏனென்டா எனக்கு காதலே இல்லையே :( என்ன செய்ய ) ஆனா நீங்க ரொம்ப busyயா  இருந்திரிப்பிங்க :) சோ இந்த பதிவில காதல் பற்றி ஒரு தேர்வு பற்றி பாப்பம் :) காதலன் ஒருவனுக்கு அவனுடைய காதலி காதல் தேர்வு நடத்தினால் எப்படியிருக்கும் என்று ஒரு கற்பனை...  ஐடியா நல்ல இருக்குதா வாங்க பாப்பம் :)  பாடம்...
Read More