Tuesday, 10 December 2013

// // 6 comments

காதல் டிப்ஸ் - குட்லக் பாய்ஸ்!!!

காதல்ல விழுந்திருக்குற குடிமகனா நீங்கள்... ஆமான்னா இந்தப் பதிவு உங்களுக்காகத் தான். காதல்ங்குறது ஒரு அழகான விஷயம், அதே அளவுக்கு ஆபத்தானதும் கூட. எப்போ அழகாகும், எப்போது ஆபத்தாகும்ன்னே சொல்ல முடியாது. காதலனோ காதலியோ எதை, எப்படிப் பேசணும், எதைப் பேசக் கூடாதுன்னு விதிகள் உண்டு. பெரும்பாலும் இந்த விதிகள் கடைபிடிக்க வேண்டியது காதலன் தான். காதலிகளுக்குப் பெரிசா கஷ்டமான விதிகளெல்லாம் இல்லை. காதலன் கடைபிடிக்க வேண்டிய காதல் விதிகள் இங்கே. 1....
Read More

Tuesday, 3 December 2013

// // 1 comment

பிட்டடித்து வாழ்வாரும் வாழ்வர்...மற்றெல்லாம் புக் படித்து மாழ்வார்

இது நம்ம எல்லாம் பின்னி பெடலெடுத்த exams பத்தினது..  exams'na என்ன மாதிரி ஆளுங்களுக்கு எல்லாம் வேப்பங்காய் தான்.. என்ன மாதிரி ஏன்டா நான் மட்டுமில்ல எங்கட கிளாஸ்சோட LASTBENCH Students ellorukkum than... யார் யார் எண்டு ஒருக்கா சொல்லிரன் சிவரதன் (வேற யாருமில்ல நான் தான்..) ராம்கிஷன் பிரனவன் அனுஷன்  கௌரிஷங்கர் தயாகரன்  இன்னும் பலர்.....:) நாங்க எல்லாம் கிளாஸ் ரூம்'ல ரெஸ்ட் எடுக்க கூட first பெஞ்ச் பக்கம்...
Read More

Tuesday, 29 October 2013

// // 2 comments

What is ஹக்கிங் 01

”What is ஹக்கிங்”  என்கிற இந்த தொடரில் ஹக்கிங் பற்றி நிறையவே எழுதப்போகிறேன். முக்கியமாக ஹக்கிங், ஹக்கேர்ஸ், ஹக்கிங் வழிமுறைகளும் அவற்றை தடுப்பதற்கான வழிவகைகள் என இன்னும் பல விடயங்களுடன்  இத்தொடர் நீண்டு செல்லப்போகிறது. ஆனால் மிக முக்கியமான ஒரு விடயத்தை ”ஹக்கிங் வழிமுறைகளும் அவற்றை தடுப்பதற்கான வழிவகைகள்”  குறிப்பிட வேண்டியிருக்கிறது, அதாவது  என்னும் போது தனிநபர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஹக்கிங்...
Read More

Saturday, 28 September 2013

// // 3 comments

இது பனங்காய் சீசன்

"எல்லோரும் இன்றைக்கு பனங்காய் பணியாரம் சாப்பிடுவோமா?" பனை என்றதுமே உடனடியாக ஞாபகத்துக்கு வருவது இரண்டு. ஒன்று  பனங்கள்ளு. அடுத்தது பனங்காய் பணியாரம். இரண்டுமே யாழ்ப்பாணத்தில்  பிரபலம். "கள்ளு குடித்தால் போதை வரும்!" என்பார்கள். ஆனால் எங்கள்  அம்மம்மாக்கள் சுடும் பனங்காய் பணியாரத்தை சாப்பிட்டாலும் ஒரு போதை  வரும். ஆனால் இந்த போதை குடித்துவிட்டு மெய்மறந்து அடுத்தவனை  அடிக்கும் போதையல்ல. ஒரு முறை சாப்பிட்டாலே...
Read More

Friday, 20 September 2013

// // 2 comments

I am back...

வணக்கம் நண்பர்களே மிக நீண்ட............................ நாட்களின் பின் சந்திக்கின்றோம். எதுக்கு கன நாளாய் இந்தப் பக்கம் வரேல்ல எண்டு உங்கட mind voice எனக்கு கேக்குது. என்ன செய்யிறது எல்லாம் வயசு செய்யிற விளையாட்டு தான். நானும் 17 வயசு பெடியன் தானே. ஆனா இதையும் விடக்கூடாது அதுதான் திரும்பவும் வந்துட்டன். இனி ஒழுங்கா பதிவுகள் + கவிதைகள் வரும் அதையெல்லாம் நீங்க கண்டுக்கக்கூடாது. சரி இண்டைக்கு எதைப்பற்றி எழுதலாம் என்னைப் பத்தி எழுதலாம் (வித்தியாசமா  ) எப்பிடி இருக்கு எண்டு பின்னுட்டத்தில சொல்லுங்க 1. A – Available/Single?...
Read More

Monday, 1 July 2013

// // 1 comment

சிங்கம் 2 (விமர்சனம் )

படம் ஒன்று வெற்றி அடைந்தால்,அதன் இரண்டாம் பாகத்தையும் சூட்டோடு சூடாக வெளியிடும் காலகட்டத்தில் தமிழ் சினிமா இப்போதிருக்கிறது.பில்லா-நாகராஜசோழன் எம் எல் ஏ-முனி-விஸ்வரூபம்-துப்ப்பாக்கி என்று அதே வரிசையில் இப்போது இயக்குனர் ஹாரியின் 'சிங்கம்'. விஜய் வேண்டாமென்று நிராகரித்த கதைகள் வேறு நடிகர்கள் நடித்து ஹிட் ஆகியிருக்கின்றன.அப்படியான ஒன்று தான் சூர்யாவின் சிங்கம்.அதன் முதல் பாகம் வந்து ஹிட் அடிக்க,இந்தியிலும் அஜய் தேவ்கன்,காஜல் நடிப்பில்...
Read More

Saturday, 11 May 2013

// // Leave a Comment

பொண்ணு பாக்க போறிங்களா இத படிங்க

நாங்களும் quary எழுதுவமில்ல........ QUERY CREATE PROCEDURE MyMarriage ( BrideGroom Male (25) , Bride Female(20) )AS BEGIN SELECT Bride FROM Beautiful_ Brides WHERE FatherInLaw = 'Millionaire' AND HouseStatus ='ThreeStoreyed' AND BrideEduStatus IN (B.TECH ,BE ,Degree ,MCA ,MiBA) AND Sisters =Yes Group by brothers,bride,car Having Count(Brothers)=0 And Count(Car) > 10 SELECT Gold ,Cash,Car,BankBalance  FROM FatherInLaw UPDATE...
Read More