
ராஜ் அண்ணாவின் பை மற்றும் Figureஐ தியேட்டருக்கு கூட்டிச் செல்வது எப்படி ?? என்ற இரு குறும்படங்கள் இன்று ராஜா தியேட்டரில் வெளியாகி இருந்தது. ராஜ் அண்ணாவின் படம் என்ற படியால் அங்க போய் பார்த்து விட்டு. அது எனது பார்வையில் எப்பிடி இருந்துச்சு .. எண்டும் இங்க அலட்டலாம் எண்டு இருக்கன்.
ராஜ்,மதீசன்,சப்தமி இவைகளின் கூட்டில் தயாரான படங்கள் பை,Figureஐ தியேட்டருக்கு கூட்டிச் செல்வது எப்படி விமர்சனம். முதலில் ராஜ்...