வணக்கம் நண்பர்களே... சிறிது காலமாக அலட்ட முடியாம போச்சு இனி அப்பிடி நடக்காது ... ஏனென்டா இங்கு எனது சமுகத்தில நடக்கிற சில வேடிக்கையான, கவலைக்கிடமான, மகிழ்ச்சியான, கோவம் தரகூடிய விடயங்களை உங்களோட அலட்ட அசையா இருக்கு :)
சரி விடயத்துக்கு வருவம் ... என்னடா "கருத்துக்களை திணிக்காதீர்கள்" எண்டு இருக்கே எதாவது அட்வைஸ் பண்ண போறானோ எண்டு நினைக்காதிங்க... இது எனது மனதுக்கு பட்ட ஒரு விடயம் அத உங்களோட பகிர்ந்தது கொள்ள நினைக்கிறான் .... இது பற்றி...