
வணக்கம் நண்பர்களே ... அனைவருக்கும் புதுவருட வாழ்த்துகள் :) 2014 உங்கள் அனைவருக்கும் சிறந்தவொரு வருடமாக அமைய இறைவனை பிராத்திக்கின்றேன்... இவ் வருடத்தின் முதலாவது பதிவு இது.. அதனால் என் மனதிற்கு பிடித்த ஒன்றினை பற்றி எழுதுறன்..
இன்றைய சமூகம் ஆண் பெண் நடப்பினை எவ்வாறு நோக்குகின்றது ?? இது 2014ம் வருடம் ஆண் பெண் சமத்துவத்தினை பற்றி அனைவரும் கதைத்துக்கொண்டு இருக்கின்றோம். பெண்கள் சமையல் முதல் சந்திர மண்டலம் செல்வது வரை ஆண்களுக்கு இணையாக...