
”What is ஹக்கிங்” என்கிற இந்த தொடரில் ஹக்கிங் பற்றி நிறையவே எழுதப்போகிறேன். முக்கியமாக ஹக்கிங், ஹக்கேர்ஸ், ஹக்கிங் வழிமுறைகளும் அவற்றை தடுப்பதற்கான வழிவகைகள் என இன்னும் பல விடயங்களுடன் இத்தொடர் நீண்டு செல்லப்போகிறது. ஆனால் மிக முக்கியமான ஒரு விடயத்தை ”ஹக்கிங் வழிமுறைகளும் அவற்றை தடுப்பதற்கான வழிவகைகள்”
குறிப்பிட வேண்டியிருக்கிறது, அதாவது
என்னும் போது தனிநபர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஹக்கிங்...