
அப்ப அப்ப வந்து எதாவது எழுதுறதே வேலையா போச்சு. தொடந்து எழுத எனக்கும் ஆசை தான் பட் ஆசைகள் எல்லாம் நிறைவேறுமா ? ஆனால் இனி வாரத்துக்கு ஒரு தடவையாவது அலட்டுவம் எண்டு இருக்கன். பாப்பம் எந்தளவுக்கு சரிவருது எண்டு. இந்த முறை ஒரு காதல் கதையுடன் வந்து இருக்கன் சத்தியமா இது காதல் கதை தாங்க. நம்புங்க… கத அப்பிடி இப்பிடி தான் இருக்கும் ஏனென்டா சொந்த அனுபவம் இல்ல பாருங்க .
அது ஒரு காலை வேளை நண்பனுக்கு காதல் தூதாக வருகின்றான் அவன். தோழியின்...