
நண்பர்களே....
இன்றைய நாள் நம் அது தாங்க இலங்கை நாட்டின் ஜனாதிபதி தேர்தல்
எந்தவொரு அமர்கலமுமின்றி சுமுகமாக நடைபெற்று முடிந்திருக்கின்றது.
இப்பொழுது அனைவரது எதிர்பார்ப்பும் தேர்தல்
முடிவுகளுக்காய் காத்திருக்கின்றன. அதனால் என்னுடைய அலட்டலையும்
பதிவேற்ற விரும்புகிறேன்.
...