Tuesday, 23 December 2014

// // Leave a Comment

கடவுள் + காமம்

இது சொந்த அனுபவம் இல்லை  பிரம்ம முஹுர்த்தத்தில்பிரணாயாமம்  சூர்யோதயத்தில்சூர்ய நமஸ்காரமும்அக்னிஹோத்திரமும்  ஒருமணி நேரம்மந்திரங்கள்  ஜெபித்து  ஆலயம் சென்றுஎதிர்வரிசை பெண்ணின்விலகிய முந்தானையில்மனம் விலகவில்லை  கடவுள் தோற்றுகாமம் ஜெயிக்கிறது  ...
Read More