.jpg)
3001ம் ஆண்டுஇ யூலை மாதம் 23ம் திகதி……
சர்வதேச சூழல் பாதுகாப்பு ஒன்றியத்தின் 16வது கருத்தரங்கு வா~pங்டனில் கூடியிருந்தது. மாநாட்டு மண்டபத்தில் 80 நாடுகளின் விஞ்ஞானிகள் கூடியிருந்தார்கள். அவர்களை விட உலகின் பல பகுதிகளிலிருந்தும் 1920ற்கு மேற்பட்ட அறிஞர்களும் கலந்து கொண்டிருந்தார்கள். ஆனால் எவருமே அந்த மண்டபத்தில் இருக்கவில்லை.
தத்தமது நாட்டின் தொலைத்தொடர்பு மையத்தில் இருந்து கொண்டு செய்மதியூடாக மண்டபத்தின் பிரம்மாண்டமான திரையில்...