Sunday, 16 February 2014

// // 5 comments

காதல் தேர்வு

வணக்கம் நண்பர்களே, காதலர் தினத்திற்கு பதிய பட வேண்டிய பதிவு ஆனா சில பல காரணத்தால இண்டைக்கு பதியிறன். காதலர் தினத்தில எனக்கு பெரிசா ஒரு வேலையும் இல்ல ( ஏனென்டா எனக்கு காதலே இல்லையே :( என்ன செய்ய ) ஆனா நீங்க ரொம்ப busyயா  இருந்திரிப்பிங்க :) சோ இந்த பதிவில காதல் பற்றி ஒரு தேர்வு பற்றி பாப்பம் :) காதலன் ஒருவனுக்கு அவனுடைய காதலி காதல் தேர்வு நடத்தினால் எப்படியிருக்கும் என்று ஒரு கற்பனை...  ஐடியா நல்ல இருக்குதா வாங்க பாப்பம் :)  பாடம்...
Read More