Saturday, 11 May 2013

// // Leave a Comment

பொண்ணு பாக்க போறிங்களா இத படிங்க

நாங்களும் quary எழுதுவமில்ல........ QUERY CREATE PROCEDURE MyMarriage ( BrideGroom Male (25) , Bride Female(20) )AS BEGIN SELECT Bride FROM Beautiful_ Brides WHERE FatherInLaw = 'Millionaire' AND HouseStatus ='ThreeStoreyed' AND BrideEduStatus IN (B.TECH ,BE ,Degree ,MCA ,MiBA) AND Sisters =Yes Group by brothers,bride,car Having Count(Brothers)=0 And Count(Car) > 10 SELECT Gold ,Cash,Car,BankBalance  FROM FatherInLaw UPDATE...
Read More

Monday, 6 May 2013

// // 2 comments

பழமொழி சொன்னா அனுபவிக்கணும்..

பழமொழி சொன்னா அனுபவிக்கணும்.ஆராயக்கூடாதுன்னு சொல்வாங்க!!ஆனா,நாம அப்டி எல்லாம் இருக்க முடியுமா?என்னைக்கி பெரியவங்க சொல்றத கேட்ருக்கோம்??ஏன்? எதற்கு?? எப்படி???   இப்டியெல்லாம் கேக்கணும்ன்னுதிருவள்ளுவர் சொல்லியிருக்காரு!!!( அவரு எப்ப சொன்னாருன்னு உடனே என்கிட்டயே ஆரம்பிச்சிட கூடாது )ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.(அப்ப பொறுமையா இருக்கறவங்க எல்லாம் அறிவாளிங்களா?)ஆழம் தெரியாம காலை விடாதே.(ஆழம்ன்னு தெரிஞ்சா அந்தப்பக்கமே போக மாட்டோம்)யானை வரும் பின்னே!மணியோசை வரும் முன்னே!!( யானைக்கு மணியே கட்டலன்னா என்ன வரும்?? )புலி...
Read More